2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

‘பாகிஸ்தானுக்காக விளையாடப் போவதில்லை’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய முகாமைத்துவம் இருக்கும் வரையில் அந்நாட்டுக்காக விளையாடப் போவதில்லை என அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 28 வயதான ஆமிரின் குறித்த கருத்துக் குறித்து எக்கருத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஓய்வு பெற்ற வீரரொருவரின் விடயங்களைப் பற்றி ஊடகங்களூடு அறிக்கைகளை வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .