2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கானுக்கு எதிரான தடை நீக்கம்

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் அணித் தலைவருமான யூனிஸ் கானுக்கு எதிரான போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.
 
இவர் அணி வீரர்களுடன் ஒத்துழைக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யூனிஸ் கானுக்கு எதிராக காலவரையறையற்ற போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X