2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மத்தியூஸ் சதம்: முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய நாள் முடிவில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 229/4 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 107, தினேஷ் சந்திமால் 52, லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/24, மார்க் வூட் 1/47)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .