2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் றைடர்ஸ்

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 148/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பற் கமின்ஸ் ஆ.இ 53 (36), ஒய்ன் மோர்கன் ஆ.இ 39 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சஹர் 2/18 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/22 [4], க்ருனால் பாண்டியா 0/23 [4], ட்ரெண்ட் போல்ட் 1/32 [4])

மும்பை இந்தியன்ஸ்: 149/2 (16.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் ஆ.இ 78 (44), ரோஹித் ஷர்மா 35 (36), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 21 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவத்தி 1/23 [4], ஷிவம் மவி 1/24 [3], அன்ட்ரே ரஸல் 0/15 [2])

போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X