2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய காத்தான்குடி, பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல், காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருந்த ஸகாத் உண்டியல், நேற்று (12) உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஜரூப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--