2021 மே 06, வியாழக்கிழமை

ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பாரை மீன்கள் பிடிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு,களுதாவளை கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கரைவலை மூலம் சுமார் ஒரு கோடி 75 இலட்சம் ரூபாவுக்கு பெருமளவிலான பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
 
களுதாவளையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் மற்றுமொரு மீனவருக்கு சுமார் 75 இலட்சம் ரூபாவுக்கும் இவ்வாறு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .