ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய சுந்தலிங்கம் பரமேஸ்வரன் என்ற குடும்பஸ்தர், இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்பலா சிவா வித்தியாலய வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமாக இக் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
26 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
36 minute ago
41 minute ago