Suganthini Ratnam / 2017 ஜூன் 15 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆயுட்காலத் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஐ.எல்.எம்.முஸ்பாத பஹ்ஜி, தனது 78ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
இவர் மட்டக்களப்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, காலமானார்.
இவர் ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஆவார்.
21 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago