Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 10 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, செங்கலடி நகரில் கத்தியுடன் நடமாடியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட நான்கு பேரை புதன்கிழமை (09) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், முச்சக்கரவண்டியொன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். இதன்போது, கத்தியுடன் மூன்று பேர் முச்சக்கரவண்டியில் இருந்துள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்தபோது, இவர்கள் சரியான முறையில் பதிலளிக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
12 minute ago
14 minute ago
42 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
42 minute ago
18 Sep 2025