2020 நவம்பர் 25, புதன்கிழமை

சாரதாதேவியின் ஜனன தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

அன்னை சாரதாதேவியின் 164ஆவது ஜனன தின நிகழ்வு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் நேற்று (20) நடைபெற்றது.

இவ்வாறிருக்க, அன்னை சாரதாதேவியின் 164ஆவது ஜனன தினத்தையொட்டி ரத ஊர்வலம் கல்லடியில் திங்கட்கிழமை (19) மாலை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .