2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பரிசோனை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோனை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.தினேஸ் கருணாநாயக்க மற்றும் பொலிஸ் அத்தியட்சகரும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான  கீர்த்தி ரத்நாயக்க ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு, ஆயுதங்கள், வாகனங்கள், அலுவலகக் கட்டடங்கள், மோப்ப நாய்கள் பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட யாவும் என்பனவற்றின் பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டதோடு பொலிஸாரின் சேமநலன்கள் பற்றியும் ஆராயப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .