Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராம் உணவுப் பொருட்களை இன்று(15) கைப்பற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஹோட்டல் ஒன்றையும் மூடுமாறு பணித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் சுகாதாரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கையைச் சீர்செய்து சுகாதாரப் பரிசோதர்களின் பின் மீளத் திறக்கப்படும்.
ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகள், பலசரக்குக் கடைகள் என்று 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கிழக்கு மாகாணப் பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர், டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .