Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக வேளான்மை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளி வயற் கண்டத்தில் உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
51 minute ago
1 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
21 Mar 2026