2021 ஜனவரி 20, புதன்கிழமை

முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட  21 முதிரைமரக் குற்றிகள் நேற்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டதுடன், லொறிச் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் ஏற்றும் குளிரூட்டப்பட்ட லொறியில் மறைத்துவைத்து திருகோணமலை, மாவிலாறு பகுதியிலிருந்து குறித்த மரங்கள் கொண்டுவரப்பட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .