2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதித் தவிசாளர் அல்ஹாஜ் சுலைமா லெவ்வை சீனி முகம்மட் காலமானார்

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் சுலைமா லெவ்வை சீனி முகம்மட் (வயது 60) மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

இவர், 1993ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்கள் காத்தான்குடிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக கடமையாற்றியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .