Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 25 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (26) மின்வெட்டு, அமுல்படுத்தவுள்ளதாக இன்று (25) அறிவித்துள்ளது.
இதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago