2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மட்டு. - கல்முனை நெடுஞ்சாலையில் 100 வருடம் ஆல மரம் சாய்ந்தது

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் முன்னால் சுமார் 100 வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட ஆலை மரம் இன்று அதிகாலை வயது முதிர்ச்சி காரணமாக முறிந்து விழுந்துள்ளது.

இந்த மரம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரால் ஸ்தாபிக்கப்பட்ட கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்னாள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பாரிய கிளைகள் உழுத்ததன் காரணமாக முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மரம் 100 வயதை தாண்டியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .