2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிவானந்தா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தமிழ் அறிஞர்  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையில் 173 புள்ளிகளை பெற்ற கே.டக்ஸன் முதலிடத்தையும் பிராந்திய ஊடகவியலாளரும் கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கானின் கனிஷ்ட புதல்வன் ஜுமைல் அஹமட் ஜவ்பர்கான் 170 புள்ளிகளைப்பெற்று விசேட சித்தி பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .