2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

புகலிடம் பாடசாலையின் 19 வது ஆண்டு நிறைவு விழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தம் மற்றும் இயற்கையனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆதரித்து வளர்க்கும் மட்டக்களப்பு புகலிடம் பாடசாலையின் 19 வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மெதடிஸ்த திருச்சபையினால் நடாத்தப்படும் இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொணடார்.

இவ் புகலிடம் நிலையத்தில் 424 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருவதுடன் அவர்களில் 158 பேர் பாடசாலைக்குச் செல்கின்றனர்.  மீதமுள்ள 260 பேர் சமுகத்தின் மத்தியில் கிராமங்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--