Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயநுகரிகள் குடும்பத்திற்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர் முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் திருமதி.வில்வரட்னம் உட்பட சமுர்த்தி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.


2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026