Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.எல்.ஜௌபர்கான்)
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கட்டிச்சோலை விவசாயிகளுக்கு, ஒரு கோடி 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரங்கள் நேற்று புதன்கிழமை மாலை விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.றுஷாங்கன் தெரிவித்தார்.
தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த உழவு இயந்திரங்களை விவசாய அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஜப்பானிய அரசு வழங்கியுள்ளது.
முதலில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தும் விவசாயிகள் 60 மாதங்களில் மீதியை செலுத்த முடியுமென அவர் மேலும் கூறினார்.
உழவு இயந்திர கையளிப்பு வைபவத்தில் விவசாயிகள், முக்கியஸ்தர்கள் கலரும் கலந்து கொண்டனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago