2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கல்லடி பால நிர்மாண பணிகளை ஹிஸ்புல்லா பார்வையிட்டார்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நிர்மாண வேலைகளை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கல்லடிப்பாலத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டதுடன் அவ்வேலைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--