Super User / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜெளபர்கான்)
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு கிழக்கில் வியாபாரம் களைகட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களுக்கு இன்னும் ஆறு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மட்க்களப்பு, அம்பாறை மாவட்டங்ளிலுள்ள ஜவுளி மற்றும் பாதணிக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
காத்தான்குடி,ஓட்டமாவடி, ஏறாவூர், கல்முனை, அக்கறைப்பற்று,சாய்ந்தமருது உட்பட முக்கிய முஸ்லிம் பிரதேசங்களில் நள்ளிரவூ 12 மணிவரையும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
11 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
33 minute ago