2025 ஜூலை 19, சனிக்கிழமை

மண்முனைப்பற்றில் நாடக விழா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

கிழக்கு மாகாண பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் இன்று நாடக விழாவொன்று நடத்தப்பட்டது.

ஆரையம்பதி, நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ் நாடக விழாவில் மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் உதவி பிரதேச செயலாளர் தர்மகுணசேகரம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவ் நாடக விழாவில் "மரணமில்லாத மணைகளில்லை" மற்றும் "கனவுகள்", "குந்தியின் மடியில் கர்ணன்" ஆகிய தலைப்புக்களில் நாடகங்கள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X