2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மட்டு.போதனா வைத்தியசாலையில் உலக சிறுவர் தினக் கொண்டாட்டம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான், றிபாயா நூர்)

முதல் தடவையாக கிழக்கிலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சிறுவர் வைத்திய ஆலோசகர், வைத்திய நிபுணர் கே.சிவகாந்தன் தலைமையில் வைபவங்கள் இடம்பெற்றன.

சிறுவர் கதையாசிரியர் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் பிரதம அதிதியாகக கலந்து கொண்டார். சிறுவர்களின் நிகழ்வுகளும்  அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .