Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் கரடியனாறு கமநல அபிவிருத்தி நிலையம் முற்றாக அழிவடைந்ததனால் கொழும்பிலிருந்து வரும் மானிய உரங்களை களஞ்சியப்படுத்துவதற்கான கட்டிட வசதிகள் இல்லாமையால், அப்பகுதி விவசாயிகளுக்கு இதுவரை உர மானியம் வழங்கப்படவில்லை என மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு பெரும்போக நெற் செய்கைக்காக மானிய அடிப்படையில் உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், வாகரை பிரதேச விவசாயிகளுக்கு இதுவரை உர விநியோகம் இடம்பெறவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
59 minute ago