2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மாவடிமுன்மாரி மீள்குடியேற்ற கிராமத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மாவடிமுன்மாரி கிராம மக்கள் தமது குடி நீரினை பல மைல்களுக்கு அப்பால் சென்று பெற்றுவருவதாக தெரிவிக்கின்றனர்.

வருடா வருடம் இக்குடிநீர்ப்பிரச்சனை இருந்து வருவதாகவும் இதனை தீர்த்துத் தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவடிமுன்மாரி கிராம மக்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகொள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .