Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இலங்கை துறைமுக ஜாதிக சமகி சேவா சங்கமய தொழிற்சங்கத்திற்கு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் உபதலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருதமுனையை சேர்ந்த அல்ஹாஜ் எம்.எச்.எம்.நஸீர் மற்றும் ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.முஹமட் சித்தீக் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களாவார்.
இவர்களுக்கான நியமக்கடிதத்தை கொழும்பு துறைமுகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் வழங்கி வைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரபினால் இத்தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்ட்டமை குறிப்படத்தக்கது.
6 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago