2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

காத்தான்குடியில் நாளை மின்வெட்டு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தில் நாளை எட்டு மணி நேர மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மின் கம்பங்களின் திருத்த வேலை காரணமாக நாளை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை மின் துண்டிப்பு இடம்பெறுமென மாஹீர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .