Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி அஜித் நிவாட்; கப்ரால் நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய வங்கி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஆளுநர் மீள்குடியேறிய உன்னிச்சைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கவுள்ளார்.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago