2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வாகரை பாடசாலைகளுக்கு இடையிலான நாடக போட்டி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.ஆனுருத்தன்)

மட்டக்களப்பு, 23 – 3 இராணுவப் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்ககளப்பு, வாகரை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி வாகரை மகாவித்தியாலய மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

23௩ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரி.டி. வீரக்கோண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 23ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பி.பெரேரா வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி கௌரவிப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .