Super User / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான், சுக்ரி)
கிழக்கு மாகாணத்தின் முதலாவது புனித பூமிக்கான நுழைவாயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் தி.மு.ஜெயரட்ன இன்று நட்டார்.
காத்தான்குடி மத்தியில் உள்ள மெத்தைப் பள்ளிவாசல் பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .