2025 நவம்பர் 08, சனிக்கிழமை

வென்டி வட்மோர் அகடமியின் பரிசாளிப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கே.எஸ்.வதனகுமார்)

வென்டி வட்மோர் அகடமியின் கன்னங்குடா கிளையின் முதலாவது பரிசாளிப்பு விழா நேற்று ஞாயிறுக்கிழமை மாலை கன்னங்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் அக்கடமியின் அதிபர் சாந்தினி இராஜநாயகம் தலைமையில் நடைபெற்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையத்தின் 2010 ஆண்டிற்கான முதலாவது பரிசளிப்பு விழாவானது மிகவும் கோலகலமாக இடம் பெற்றது.

பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் கே.ஆறுமுகம். திருமதி.ஹென்சி சந்திரசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X