2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வாகரையில் மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் கருத்தரங்கு நிகழ்வு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாகரை மகாவித்தியாலயத்தில் மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் நடத்தப்பட்ட 'போக்குவரத்தின் போது பாதசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை நுட்பங்கள்' தொடர்பான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்படுவதையும், பாடசாலையின் அதிபர் எஸ்.சுகுமார் ஞாபகப் பரிசொன்றைப் பெறுவதனையும் படங்களில் த்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .