Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எஸ்.இஸ்மாயில் இன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள செம்மண்ஓடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள தேவைகளை பாடசாலை நிருவாகத்திடமிருந்து கேட்டரிந்தார்.
பாடசாலை நிருவாகத்தினால் முன்வைக்கப்பட்ட தேவைகளில் உடனடியாக கணணி இயந்திரம் ஒன்றும், தேவையாகவுள்ள தளபாடங்களில் ஒரு தொகுதியை பெற்றுத்தருவதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எஸ்.இஸ்மாயில் நிருவாகத்திடம் உறுதியளித்தார்.
.jpg)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago