Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளை மீள்குடியேற்றவும், ஒண்றிணைக்கவும் புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இதுதொடர்பாக சமய சமூக தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று காரலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் ஆரம்பமானது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சர்வ மதத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
34 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
49 minute ago
2 hours ago