2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்த ஆண்டு 21 புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தொழிற் பயிற்சி உத்தியோகத்தர் எம்.எஸ்.நௌசாத் தெரிவித்தார்.

இப்புதிய பாடநெறிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி நெறி மூலம் ஆயிரம் இளைஞர் யுவதிகள் நன்மையடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X