Kogilavani / 2011 ஜனவரி 11 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம.சுக்ரி)
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்து வெள்ளத்தினால் இடம்பெயாந்து நலன் புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.
காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், வெள்ளத்தினால் மூழ்கியுள்ள இடங்களையும் அமைச்சர் இதன் போது பார்வையிட்டார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் இதன்போது விஜயம் செய்திருந்தார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025