2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிழக்கில் வெள்ள நீரை வெளியேற்ற புதிய முகத்துவாரம் அகழ்வு

Kogilavani   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் 52வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஓர் முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட வைக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரிலேயே மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக மேற்படி முகத்துவாரம் அகழப்பட்டு தற்போது வெள்ள நீர்  வெளியேற்றப்பட்டு வருகின்றது.


  Comments - 0

  • siddeek Friday, 14 January 2011 08:28 PM

    வெள்ளம் வரும் முன் அணையை கட்டியிருக்க வேண்டும்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--