2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வெள்ளம் தேங்கியுள்ள எருவில் - மகிழூர் பிரதான வீதியினூடான போக்குவரத்து சிரமம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்திற்காக மூடப்பட்ட எருவில் - மகிழூர் பிரதான வீதி தற்போதுரை நீர் வழிந்தோட முடியாமல் வீதியில் தேங்கிக்கிடக்கின்றது.

இதனால் இவ்வீதியூடாக மக்கள் போக்குவரத்து நடவடிக்கைககளில் ஈடுபட முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--