2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

போரதீவுப்பற்றிலுள்ள வறிய மாணவர்கள்  500 பேருக்கு புத்தகப்பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரின் வேண்டுகோளுக்கமைய, மேற்படி சங்கத்தின் பிரிவுத்தலைவரின் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--