2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

'கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் கல்வி' நூல் வெளியீட்டு விழா

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை முஹம்மது றிழா எழுதிய 'கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் கல்வி'எனும் நூல் வெளியீட்டு விழா இன்று வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

வாழைச்சேனை 'கலகம்' பப்ளிகேசன் நிறுவனத்தின் செயலாளர் என்.பீ.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.பி.எம்.றிஸ்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--