Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
கபே என அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்கானிப்பு அலுவலகம் இன்று சனிக்கிழமை காலை ஏறாவூர் நகரில் திறந்துவைக்கப்பட்டது.
இக்கண்கானிப்பு அலுவலகத்தை கபேயின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சுகலா குமாரி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கபேயின் மாவட்ட இணைப்பாளர் பி.சசிகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

17 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 Mar 2026