2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையினால் மாதங்கள் நடாத்திய சிங்கள பாடத்தை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ரீ.உதய ஜூவதாஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உட்பட பலர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

மூன்று கற்கை நிலையங்களிலிருந்து 76 மாணவர்கள் சிங்கள பாட கற்கை நெறியை பூர்த்தி செய்து இன்று வெளியேறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--