Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பஸ்களுக்குமான வீதி அனுமதிப்பத்திரம் எதிர்வரும் காலங்களில் கேள்வி மனுக்கோரல் மூலம் (டென்டர்) வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் டபிள்யூ. குருகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது கடமையிலுள்ள பஸ்கள் கால அட்டவனைக்கு அமைவாக சுழற்சி முறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் ஒரே விதத்தில் வரவு, செலவு இருக்க வேண்டுமென்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago