2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரம் மின்கம்பத்தில் மோதல்; களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தடை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா,ஜதுசன்)

அம்பாறையிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரம் களுவாஞ்சிக்குடி இராணுவ முகாமுக்கு எதிரேயுள்ள மின்கம்பமொன்றில் மோதியதால் களுவாஞ்சிக்குடி பிரதேசம் பூராகவும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--