Menaka Mookandi / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய அதிபராக எஸ்.சகாயராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி கல்லூரியில் கடந்த 13 வருடங்களாக அதிபராக கடமையாற்றிய குணரட்னம் என்பவர் ஓய்வு பெற்றதையடுத்தே பிரதி அதிபராக கடமையாற்றிய மேற்படி சகாயராஜா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய அதிபர் தனது கடமை பொறுப்புக்களை இன்று பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
34 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
2 hours ago
26 Oct 2025