2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

அமைச்சர் ஜோன் செனவிரட்ன மட்டக்களப்பு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X