Kogilavani / 2011 ஜூன் 11 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)
உலக இரத்த நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று மட்டக்களப்பு செல்வ நாயகம் மண்டபத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
தேசிய இரத்ததான செயலணியின் மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் கே.கஸ்தூரி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்து வருகின்றனர்.
.jpg)
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025