2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சமுர்த்தி பயனாளிகளுக்கான காசோலை வழங்கு வைபவம்

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில், சமுர்த்தி பயனாளிகளுக்கான காசோலை வழங்கு வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளரும் சமுர்த்தி உதவி ஆணையாளருமான பி.குணரட்னம் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது 2007ஆம் ஆண்டுக்காக சமுர்த்தி அதிகார சபையினால் வீட்டு சீட்டிலுப்பில் மூலம் தெரிவு செய்யப்பட்ட 45 பயனாளிகளுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டன.

இதில் ஒருவருக்கு ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா என்ற அடிப்படையில் காசோலை வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .